Tuesday 29 April 2014

நடிகையால் -கையை முறித்த விசால்

விஷாலும், லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்து நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றது.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படத்திலும் இணைவார்களா என்று பார்த்த போது, இல்லை இந்த முறை விஷால் ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார்.

விஷால் முன்பு தெரிவித்தது போலவே, இந்த படத்தின் பூஜை போடும் போதே அதன் வெளியீடு தேதியை அறிவித்துவிட்டார், வரும் தீபாவளிக்கு வெளியிடுகிறார்.

இதனால் பூஜை படத்தின் படபிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஸ்ருதியுடன் டூயட் பாடிய விஷால் தற்போது ஆக்‌ஷனில் களம் இறங்கினார். அப்போது தவறி விழுந்து விஷாலின் இடது கையில் தையல் போடும் அளவிற்கு கிழிந்து விட்டது.

அங்கேயே அவரருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்பு ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார், அவருக்கு 22 தையல் போடபட்டுள்ளது. சண்டை காட்சியில் நடிக்கும் போது சற்று கவனமாக இருங்க விஷால் வாழ்க்கைல நீங்க பார்க்க வேண்டியது நிறையா இருக்கு.

No comments:

Post a Comment