Monday 28 April 2014

ரஜினி படத்தின் டைட்டில் “லிங்கா

“சூப்பர் ஸ்டார்” ரஜினி அடுத்து நடிக்கும் படத்தின் டைட்டில் முடிவாகியுள்ளது.தற்போது ரஜினி நடித்து வெளியாக இருக்கும் படம் “கோச்சடையான்”.


இதற்கு பிறகு ”ரஜினி என்ன படம் நடிப்பார்?”, என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் புது தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.இப்படத்தின் பெயர் “லிங்கா” என்றும், இதை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.“ரஜினியின் பேரன் பெயரும் “லிங்கா” என்பது குறிப்பிடத்தக்கது”. 

No comments:

Post a Comment